About us
Athistam & Co Madurai
அன்பார்ந்த,
வாடிக்கையாளர்களுக்கு .! இறைவனின் சாந்தியும், சமாதானமும் உண்டாவதாக..!
எங்கள் நிறுவனத்தின் இணையதள சேவையை தேர்வு செய்ததற்காக மிக்க மகிழ்ச்சி அடைகிறோம். நங்கள் எங்கள் நிறுவனத்தை கடந்த 2000-ம் வருடம் சிறிய அளவில் மின்னணு சாதனங்கள் பழுது பார்க்கும் நிறுவனமாக ஆரம்பித்தோம் . “நாளடைவில் அந்த தொழிலில் எங்களது சிறப்பான சேவையினால் “ நிறைய வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும் நம்பிக்கையையும் பெற்றோம்.
அவ்வாடிக்கையாளர்கள் தாங்கள் எதாவது புதிய மின்னணு சாதனங்கள் வாங்க நினைத்தால் எங்களிடம் ஆலோசனையும் சரியான பொருள் தேர்வு செய்து தரும்படியும் கேட்பார்கள். நாங்கள் அவர்களது தேவையை பூர்த்தி செய்தோம். அந்த கால கட்டத்தில் அனைத்து மின்னனு சாதனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனத்தின் தொடர்பு எங்கள் நிறுவனத்துக்கு கிடைத்தது. அந்நிறுவனங்கள் தாங்கள் உற்பத்தி செய்த மின்னனு சாதனங்களை விற்பனை செய்ய அவர்களால் நியமிக்கப்பட்ட முகவர்களுக்கு பொருட்களை விநியோகம் செய்யும் போது, முகவர்கள் அதை கையாளும் போதும் அந்த பொருட்களில் கோடுகள், பள்ளங்கள் போன்ற சிறிய சேதங்கள் ஏற்படும்.
எங்கள் நிறுவனத்திற்கு அவர்களிடமிருந்த தொடர்பினால் அந்த பொருட்களை அந்தந்த நிறுவனத்திடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து கடந்த 2012-ம் வருடம் முதல் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் நிறுவனத்தின் மூலம் நேரடியாக விற்பனை செய்கிறோம்.
Athistam & Co is your one stop service point for all electronics, electrical and Home Applicances products. Athistam & Co are a reliable partner to clients searching for best home appliance varieties in the market.
Working Hours
Monday- Friday: 9:00am-10:00pm
Saturday: 10:00am-6:00pm
Sunday: 11:00am-6:00pm